"இந்த ரகசியம் தெரிஞ்சா 10,000 கோடி EARN பண்ணலாம்!" மிரண்டு போன கோபிநாத் - ABT Owner INSPIRING பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • தனது வாழ்க்கை பக்கங்கள் குறித்து பகிர்ந்துகொள்ளும் ABT Owner INSPIRING பேட்டி
    #ABT #inspiring #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 784

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  9 месяцев назад +37

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @agnesbeatrice5092
    @agnesbeatrice5092 9 месяцев назад +281

    எனது அப்பா இந்த கம்பெனியில் பணிபுரிந்தார் எங்களை எல்லாம் ஆளாகினர் இப்போ தான் பேருந்து பயணிக்க இலவசம் நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே என் அப்பா பணி புரிந்த காரணத்தினால் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் கொடுத்தாங்க அந்த நன்றி இப்போது தெரிவிக்கிறேன் எனக்கு இப்போது 53 வயது

  • @vpgopinath1997
    @vpgopinath1997 9 месяцев назад +210

    இல்லீங்க ஆமங்க ச்சா கொங்கு மொழியின் மரியாதைநிமித்தமான பேச்சும் வழக்கும் எவ்வளவு உயரசென்றாலும் மறக்காது மாறாது❤❤❤proud to be kongu tamilan

    • @selvaraju4483
      @selvaraju4483 9 месяцев назад +6

      அதிலும் பொள்ளாச்சி டாப்புங்கோ

    • @vpgopinath1997
      @vpgopinath1997 9 месяцев назад

      @@selvaraju4483 பிறவுங்க அதுதானுங்க நம்ம கொங்குமண்ணோட தாய்பூமி

    • @GoKila-z8t
      @GoKila-z8t 8 месяцев назад

      கவுண்டர்கள் பாஷை

    • @babusmt5354
      @babusmt5354 8 месяцев назад +1

    • @saromagesh4680
      @saromagesh4680 6 месяцев назад +1

      ❤❤❤

  • @soundarrajanp186
    @soundarrajanp186 9 месяцев назад +306

    என்ன இருந்தாலும் எங்கள் கொங்கு தமிழுக்கு இருக்கும் சிறப்பு தனிதான் அவர் எவ்வளவு பெரிய தொழில் அதிபர் வார்த்தைக்கு வார்த்தை ங்க என்று அழகாக உரையாடுகிறார்

    • @Vivek-jy5gv
      @Vivek-jy5gv 9 месяцев назад +24

      கொங்கு தமிழ் மரியாதையும், கனிவும், இனிமையும் கொண்டது என்பது நூற்றுக்கு நூறு உண்மை

    • @சிவசித்தம்-ர4ப
      @சிவசித்தம்-ர4ப 9 месяцев назад +9

      ஆம் இன்றைய நிலையில் குறைந்து கொண்டு வருகிறது

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 9 месяцев назад +7

      மொத்த கலாச்சாரமே வீனாகிக்கொண்டிருக்கிறது என்பதே வேதனையான விசயம்.கொங்குத்தமிழ் எங்கும் எப்பொழுதும் நீடித்து நிலைத்து நிலைபெறவேண்டும்🎉🎉🎉🎉

    • @aiswaryar1133
      @aiswaryar1133 9 месяцев назад

      True 😊

    • @janakim2682
      @janakim2682 9 месяцев назад +4

      கோவைக்கு தனிமரியாதையுன்டு

  • @gandhiuma281
    @gandhiuma281 9 месяцев назад +60

    மதிப்பிற்குரிய அவர்களுக்கு நான் செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறேன் தாத்தா சொன்ன ஒற்றை வார்த்தை நம்ம ஊரில் தொழு நோயாளிகள் ஊனமுற்றோர் விபத்தில் கால் எறும்பு முடிந்தவர்கள் நம்மைப் போன்ற ஏழைகள் இவர்களுக்கு உண்மையாக உறுதியாக திறமையாக செருப்பு தைத்து கொடு என்ற அந்த வார்த்தை இன்றுவரை நான் செய்கிறேன் என் குடும்பம் பிள்ளைகள் சந்தோசமாக இருக்கிறோம்

  • @vettriseven
    @vettriseven 9 месяцев назад +68

    தமிழகத்திற்கு பெருமை தேடி தரும் குடும்பம்... முதன் முதலில் தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து , கல்வி கண் திறந்தவர்கள்...எண்ணற்ற அறிவாளிகளை உருவாக்கியவர்கள்...ABT எங்கள் வாழ்விலும் இணைந்துள்ளது சிறு வயது முதல்... வாழ்க வளமுடன்... I love ABT.... ❤❤❤

  • @venkatramanan96
    @venkatramanan96 9 месяцев назад +132

    எளிமையான பேச்சு, சிறந்த பண்புள்ள மனிதர் 🙏

  • @Mrprem57775
    @Mrprem57775 9 месяцев назад +90

    பொள்ளாச்சியின் அடையாளம் ABT மற்றும் மகாலிங்கம் அய்யா

  • @manikandan-jg4tf
    @manikandan-jg4tf 9 месяцев назад +12

    வாங்க போங்க என்ற வார்த்தை எங்கள் கொங்கு தமிழ் super

    • @ariyakumarkumarasamy2771
      @ariyakumarkumarasamy2771 6 месяцев назад

      தமிழ் ஈழத்தில் பொதுவாக இப்படிப்படிதான் கதைப்பார்கள்,

  • @dsmmnghomannargudi
    @dsmmnghomannargudi 9 месяцев назад +92

    இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்ஜியம் இருந்தாலும் சமூக அக்கறையுடனும், பொறுப்புடனும் அடக்கத்துடன் பொறுமையுடனும் பேசுகிறார். இதுவே அய்யா அவர்கள் வெற்றிக்கு முழு காரணம். வாழ்த்துக்கள்.

  • @HLRatan
    @HLRatan 9 месяцев назад +184

    I'm Manickam's classmate, and we've been friends since school. Manickam's exceptional qualities are well-known and admired. Even now, he remains humble, approachable, and his generosity and empathy shine through. His support during a classmate's difficult time in Coimbatore is a testament to his character. Whether on school trips or today, he's always down-to-earth. Wishing him a long, healthy life filled with joy!

  • @MinervaMolly
    @MinervaMolly 9 месяцев назад +118

    பணக்காரர்களை சந்தித்து பேட்டி எடுப்பதை விட சிறந்த பண்பானவர்களை அறிமுக படுத்துவது மிகவும் சிறப்பு இவர் மிகவும் சிறந்த சிறப்பாளர்.

    • @jeyachandran1949
      @jeyachandran1949 9 месяцев назад +1

      YES, I agree with you what you say. An interesting and inspiring intellectual dialogue for the viewers. May God bless you both, Mr.Manickam and Mr Gopinath🎉
      I share this video to the young and budding Entrepreneurs- Rev Dr I. Jeyachandran

  • @sivakumarsiva3159
    @sivakumarsiva3159 9 месяцев назад +28

    இவரது தந்தை திரு.மகாலிங்கம் அவர்கள் கொங்கு நாடு போற்றும் மாமனிதர்

  • @dhinakarand7640
    @dhinakarand7640 9 месяцев назад +23

    அருட் செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் அய்யா ! ஆன்மீகச்செம்மல்......புகழ் என்றும் ஓங்கி! நிற்கும்!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarkandhasamy
    @kumarkandhasamy 9 месяцев назад +9

    அய்யா வணக்கம்,
    உங்கள் நேர்காணல் மிகவும் அருமை.. அதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லைங்க....
    நீண்ட நாட்களாக என் மனதில் உதித்து கொண்டு இருந்தது , நீங்கள் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்களை தொழில் துறைக்கு எடுத்து வந்து உள்ளீர்கள்... அது எங்களுக்கு பெருமை , மகிழ்ச்சி , அது பிற்காலத்தில் எங்கள் வாழ்வாதாரம் ஆகியது ...
    ஆனால் ஏனுங்க அய்யா விவசாயத்தை ஒரு பெரிய தொழிலாக நீங்கள் எடுத்து செய்யவில்லை ??
    உங்களை போன்றவர்கள் இதை கண்டுகொள்ளாததன் விளைவு தானோ என்னவோ இன்று தமிழகம் முழுவதும் நீர் நீர்நிலைகளும் ஆறுகளும் , தொழிற்சாலை கழிவுகளை சுமந்து கொண்டு நிற்கிறது...
    நிலத்தடி நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளதுங்க...
    நமது கோயம்புத்தூரில் நிலத்தடி நீரின் TDS அளவு 3000 முதல் 4000 வரை உள்ளதுங்க....
    அடுத்த தலைமுறை இங்கே பில்லூர் அணையோ அல்லது சிறுவாணி அணை நீரோ இல்லை என்றால் குடிக்க நீர் இல்லை என்ற நிலை ஆகி விட்டதுங்க...
    கோவை மட்டும் இல்லைங்க , திருப்பூர் ஈரோடு , இன்னும் தமிழகத்தின் முப்போகம் விளையும் நிலங்கள் எல்லாம் தொழில் வளர்ச்சி என்கிற பெயரில் அழிந்து கொண்டு உள்ளதுங்க ....
    நாம் எல்லாம் TDS 30 உள்ள நீரை குடிக்க வேண்டும் , 300 இக்குள் உள்ள நீரில் விவசாயம் செய்ய வேண்டும்...
    ஆனால் 300 இக்குள் 200 இக்கு மேல் உள்ள நீரை குடித்தும் , 3000 இக்கு மேல் உள்ள தொழிற்சாலை கழிவு நீரில் விவசாயம் செய்து அதில் விளைந்த காய்கறிகள் , நெல் மணிகளை உண்டு பல விந்தையான நோய்களுக்கு ஆள் ஆகி கொண்டும் உள்ளோம்...
    உங்களை போன்ற சாமராஜ்யதிபதிகள் ஒரு வேளை அடுத்த தலைமுறைக்கு ஒரு 50000 ஏக்கரில் விவசாயம் செய்து , அதில் விளையும் பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து காட்டி எங்களுக்கும் இனி வரும் தலைமுறைக்கும் முன்னுதாரணமாக இருந்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்காதோ என்னவோ ...
    எனது கருத்தில் தவறு ஏதும் இருக்கும் பட்சத்தில் என்னை மன்னிக்கவும் அய்யா...
    ஏற்புடையது என்னும் பட்சத்தில் இந்த பூவுலகில் விவசாயம் செழிக்க உங்களால் இயன்றதை செய்யுங்கள் அய்யா என்று இரு கரம் கூப்பி கேட்டு கொள்கிறேன்..
    நன்றிங்க அய்யா
    குமார் கந்தசாமி
    திருப்பூர் மாவட்டம்
    ஊத்துக்குளி தாலுகா

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 9 месяцев назад +44

    எளிமையா இருக்கிறவர் தான் எதையும் சாதிக்கிறாங்க 👍💞💞💞 ஐயாவுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்👍💞 கோபிநாத் சூப்பர்👍💞💞💞

  • @RuleYourLife
    @RuleYourLife 9 месяцев назад +26

    நானும் இவர்கள் குழுமக் கல்லூரியில் இளங்கலை படித்தேன். நல்ல குழுமம்❤

    • @The._.master_
      @The._.master_ 9 месяцев назад

      Bro neengala😊

    • @tamilmovie3491
      @tamilmovie3491 7 месяцев назад

      இங்கேயும் வந்தூடிங்க bro ❤....🙋

  • @skylark8016
    @skylark8016 9 месяцев назад +15

    எளிமையான மனிதர் காலேஜ்ல அடிக்கடி பார்க்கலாம் ஓனர் மாதிரி தெரியவே தெரியாது சாதாரணமாக நடந்து செல்வார்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 9 месяцев назад +120

    கோவை மாவட்டத்தின் பெருமை ..... ABT Groups...
    என்ன பணிவு, எதார்த்தமான பேச்சு, மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்....இவை எல்லாம் தான் இன்றும் இந்த குழுமத்தை ஆலமரமாக பரந்து, விரிந்து, வளர்ந்துள்ளது.
    திரு. மாணிக்கம் மகாலிங்கம் அவர்களிடம் இருந்து பல நல்ல விசயங்களை இன்று பலரும் கேட்டு, கற்று உள்ளோம். என்ன அருமையான ஒரு சமுக , தன் சூழலில் துறைகளின் மீதான பார்வை.... அருமை...அருமை. தன் வாரிசுகளை நன்றாக, சமுக அக்கறை கொண்டவர்களாக, பண்பனவராக, நேர்மை, ஒழுக்கம் மிகுந்தவராக, ஆரோக்கியம் சார்ந்த அறிவுடன் ..... திரு. மகாலிங்கம் அவர்களின் (ABT Groups, Coimbatore) வளர்த்துள்ளார். மென் மேலும் வளர்க, வாழ்க என்று வாழ்த்துகிறேன்.
    🌹💐⚘🌹💐⚘

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 9 месяцев назад

      நீ எப்போ அவரபோல வளரபோரா

    • @rajamuniyandiraja2356
      @rajamuniyandiraja2356 9 месяцев назад

      ​@@RajKumar-fp4vwneenka

    • @2468yu
      @2468yu 9 месяцев назад +9

      எல்லோரும் ஓரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை...வளர்ச்சி என்பது அவரவர் மனம்,செயல் வாழ்க்கையின் தன்மையை பிரதிபலிக்கும்

    • @lightblue123
      @lightblue123 9 месяцев назад

      ​@@2468yu❤❤❤good words

    • @pveluswamycpalaniswamy9046
      @pveluswamycpalaniswamy9046 9 месяцев назад +1

      ABT service very good ❤❤❤

  • @SelvaKumar-mf3cn
    @SelvaKumar-mf3cn 9 месяцев назад +104

    தூரத்திலிருந்து பார்த்தால் அவர் பொருட்செல்வர்.
    அருகிலிருந்து பார்த்தால் அவர் அருட்செல்வர்.
    ஆழ்ந்து பார்த்தால் அவர் அறிவுச் செல்வர்.
    - வைரமுத்து

  • @vivekanandans9844
    @vivekanandans9844 9 месяцев назад +16

    ஐயா நான் தற்போது ஏபிடி நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி கொண்டு இருக்கிறேன் நான் நல்ல நிலையிலும் எங்கள் தெருவில் மதிப்புடனும் இருப்பதற்கு காரணம் இந்த நிறுவனம் தான் எங்கள் ஐயா தெய்வத் திருவாளர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களின் ஆசியுடன் பல ஆயிரம் குடும்பம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்கின்றனர்

  • @punusamymarappan595
    @punusamymarappan595 8 месяцев назад +13

    ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள், வர்த்தக சூழ்நிலை நிரம்பிய ஒரு மாநிலத்தில் இப்படியும் ஒரு நேர்மையான, அடக்கமான, மனிதாபிமானம் மிக்க மாமனிதர்!!!!!!❤🎉

  • @prem91643
    @prem91643 9 месяцев назад +12

    Dr மகாலிங்கம் கடவுள் போல் வணங்கப்படும் மாமனிதர் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் கிராமத்தை சுற்றியுள்ள மக்கள்
    சக்தி சர்கரை ஆலை
    VMK Trust hospital
    சக்தி பாலிடெக்னிக் கல்லூரி
    சக்தி மேல்நிலைப்பள்ளி
    சக்தி ஆட்டோ காம்போனன்ட்
    போன்ற பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திய மாமனிதர்.

    • @ManjallNila
      @ManjallNila 2 месяца назад

      நானும் SIT தான் ப்ரோ

  • @chittradevysrinivasan7306
    @chittradevysrinivasan7306 9 месяцев назад +32

    பயனுள்ள தகவல்களை பகிர்ந்த ஐயாவுக்கு வணக்கங்கள். நிறைகுடம் தளும்பாது என்பதுபோல் உங்கள் அடக்கம் ஆன்மாவை தொட்டது. நன்றி கோபிநாத்

  • @KavithaMurugan-d3i
    @KavithaMurugan-d3i 9 месяцев назад +6

    நான் பள்ளி படிக்கும் பொழுது ஆஞ்சநேயர் ஆஞ்சநேயர் வண்டி தினமும் நாங்க

  • @kaliannank556
    @kaliannank556 9 месяцев назад +27

    அருட்செல்வர் ஆசியுடன் இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனை வேண்டி கொள்கிறேன்...

  • @saravananvinoba
    @saravananvinoba 9 месяцев назад +177

    எனது அப்பாவும், அவரது மறைவிற்கு பிறகு நானும் பணி செய்ததில் நன்றியுடன் நினைவு கூறி பெருமை அடைகிறேன்

    • @a.jprakash348
      @a.jprakash348 9 месяцев назад

      உன்னோட வளர்ச்சி என்ன

    • @madhuredcrosspackaging8571
      @madhuredcrosspackaging8571 9 месяцев назад

      Io I 8 I o9 I I i

    • @makeshkumar7184
      @makeshkumar7184 9 месяцев назад

      ​@@a.jprakash348sollunga billgates

    • @sivakumar-wn9qh
      @sivakumar-wn9qh 9 месяцев назад

      ​@@a.jprakash348பல ஆண்டுகளாக அறிவாலயத்தில் கட்சி பணி செய்து கொண்டிருப்பவர்கள் என்ன வளர்ச்சி அடைந்தார்கள் என விளக்கவும்.....😮

    • @KannanKan-o8c
      @KannanKan-o8c 9 месяцев назад

      ​@@a.jprakash348❤ QA❤❤❤❤❤❤❤❤😊😊😊😊

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 6 месяцев назад +7

    நான் பார்த்த யூடியூப் வீடியோக்களில் இதுவும் ஒன்று
    சிறந்த மனிதர் ❤❤❤

  • @GirijaPatti52
    @GirijaPatti52 9 месяцев назад +39

    இவர் அப்பா சேர்மனாக இருந்த போது என் பாட்டி வார்டு கவுன்சிலராக இருந்தார்.(காங்கிரஸ்). பெயர்: நாகம்மாள்.பாட்டி மூன்று முறை எலக்சனில் ஜெயித்திருக்கிறார்.அவர் நர்சாக இருந்து சுற்றுவட்டாரத்தில் நிறைய பிரசவம் பார்த்ததால் ஒவ்வொரு முறையும் அவர்தான் ஜெயிப்பார்.ஆச்சரியம்தான் என்பது வருடங்களுக்கு முன்னாலேயே என் பாட்டி படித்தவர் என்று நினைக்கும் போது பெருமையாகத் தான் இருக்கிறது.

  • @ps1965erode
    @ps1965erode 9 месяцев назад +39

    உயர்ந்த படிப்பும் .... நிறைந்த செல்வமும்....
    ஆழ்ந்த அறிவும் ....
    கடின உழைப்பும் ...
    நெஞ்சுறுதியும்....
    எளியோரிடம் இரக்கமும்....
    ஒருங்கே கொண்ட ஆபூர்வ மனிதர் ....
    எங்களின் கொங்கு தமிழில் தங்கு தடையின்றி வாழ்வில் .... தொழிலில் உயர் வதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தமைக்கு நன்றி.... 🙏

  • @RaviChandran-by8gx
    @RaviChandran-by8gx 9 месяцев назад +4

    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்

  • @chelladurai7107
    @chelladurai7107 9 месяцев назад +34

    ஐயா அடக்கமாக இருக்கிறார் மேன்மக்கள் மேன்மக்களே❤

  • @user-ib6km8kh7f
    @user-ib6km8kh7f 9 месяцев назад +67

    இந்த பேட்டியை ஒவ்வொருநாளும் காலையில் எழுந்தவுடன் பார்க்க வேண்டும்.

    • @TTY2Europedriver_kather
      @TTY2Europedriver_kather 9 месяцев назад +1

      Yes

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 9 месяцев назад

      Yes

    • @pssribala
      @pssribala 6 месяцев назад +2

      Nice to see my ex. MD's interview.
      I am Proud to have worked with him.
      He still looks young and active.
      Wish him many more happy and healthy life.
      God bless him and his family.

  • @IbrahimA-xv5fl
    @IbrahimA-xv5fl 9 месяцев назад +10

    எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் எவ்வளவு எளிமையாக உள்ளார் வியப்பாக உள்ளது

  • @kudoshinichi5472
    @kudoshinichi5472 5 месяцев назад +2

    Shakthi Groups தான 🔥🔥🔥. நா நேர்ல இவுங்க கிட்ட பேசிருக்க நல்ல மனிதர்.

  • @saravanansaravanan4433
    @saravanansaravanan4433 9 месяцев назад +36

    யோவ் யாருயா நீர் இந்த காலத்தில இப்படி ஒரு மனுஷனா நீங்கலா இருக்கும் வரைதான் இந்த பூமி சுற்றும் 🎉🎉🎉

    • @anandakumar6760
      @anandakumar6760 9 месяцев назад +2

      திரையில் தோன்றுகிறது உண்மையில்லை

    • @jesuleebanson5936
      @jesuleebanson5936 6 месяцев назад

      S

    • @Umashankar-mj9fq
      @Umashankar-mj9fq 20 дней назад

      ஏன் நண்பரே 😊​@@anandakumar6760

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 месяцев назад +2

    Arumayaana manithar appa polavey. Nalla manam vaalga. Petty arumai...

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 9 месяцев назад +23

    மனநிறைவு தந்த உரையாடல் மிக்க நன்றி .

  • @greensangeetha9342
    @greensangeetha9342 9 месяцев назад +14

    உங்க தாத்தா, அப்பா தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டிருக்கிறார்கள் 👌🏻

  • @ponnusamyramasamy9061
    @ponnusamyramasamy9061 9 месяцев назад +9

    சிறந்த பண்பாளர் மாணிக்கம் ஐயா அவர்கள் தங்களுக்குப் பேட்டி தருவதால் தாங்களும் உயர்ந்தவர் ஆகிறீர்கள் கோபிநாத் அவர்களே

  • @senthilranga
    @senthilranga 9 месяцев назад +28

    இவரின் தந்தையாரின் ஆன்மீகப் பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 9 месяцев назад +6

    கோபிநாத் அவர்களே., எங்கள் கொங்குத் தமிழரையே தமிங்கிலீஷில் பேச வைக்கிறீர்களே! எல்லோரையும் ஆங்கலம் கற்க வையுங்கள். ஆனால் தமிழில் பேச நீங்கள் மறக்காதீர்கள். பதிவு நல்ல, முக்கியமான பதிவுதான். அதற்க்கு தங்களுக்கு நன்றி!

  • @MarabuMeel
    @MarabuMeel 9 месяцев назад +7

    மாணிக்கம் மகாலிங்கம் அவர்களின் பதிவு.. நெடுநாள் கல்விச் சேவையில் சக்தி ABT குழுமம்

  • @kamatchisundaram1291
    @kamatchisundaram1291 9 месяцев назад +4

    திறமைகளை அவர்கள் மதிப்பு கொடுப்பதில்லை ஜாதிக்காரர்களுக்கு தான் மதிப்பு ஜாதி நிறுவனம் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நல்லது போல் தெரியும் ஆனால் அப்படி இல்லை ஜாதி மட்டுமே மையப் புள்ளி

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 9 месяцев назад +5

    அருட்செல்வர் ஐயா அவர்களின் தன்னலமற்ற சேவையால் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது நாச்சிமுத்துகவுண்டர் ஐயா பிரசவவிடுதியில் இலவசமாக குழந்தை பிறந்ததிருக்கும் ஓவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது ஐயா அவர்களின் கல்வி நிறுவனங்களில் படித்திருப்பார்கள் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைகொடுத்தது ஐயாவின் தொழில் நிறுவனங்கள் எங்கள் ஊர் மக்களை வாழவைத்த தெய்வம் ஐயா அவர்கள் குடும்பத்தினர்.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 9 месяцев назад +7

    எங்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருக்கும் ஜமீன் தாரணி காமுலம்மாள் ஹையர் செகண்டரி ஸ்கூல் பங்ஷனுக்கு ஒரு தடவை (1987) பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா அவர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்..

  • @successmedia8160
    @successmedia8160 9 месяцев назад +76

    எவ்வளவு எளிமையான பேச்சு, மாணிக்கம் சார் you are great❤

    • @vickyknight609
      @vickyknight609 4 месяца назад

      Veriintr😊estingandmotivatingme

  • @ngd7085
    @ngd7085 9 месяцев назад +2

    பேட்டி எடுத்தே பெரியாளா ஆன கோபி அண்ணாவ பாத்து கத்துக்கனும்

  • @lovefortrains13
    @lovefortrains13 9 месяцев назад +9

    சுயதொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இந்த காணொளி உதவியாக இருக்கும். ❤❤❤

  • @varietyvideos-captainsekar4213
    @varietyvideos-captainsekar4213 9 месяцев назад +5

    கிட்டத்தட்ட 12 வருடமாக இவர்களுடைய நிறுவனத்தில் படித்து வேலை பார்த்து வந்தேன். இவர் கல்லூரிக்கு பார்வையிட வரும்போது மிக சாதாரணமாக parents meeting வருவது போல வருவார் எளிமையாக வருவார். மற்றும் miracle hospital இவருடைய passion அங்கு அடிக்கடி வருவார். இவர் வருவதே தெரியாது NPT வளாகத்தில் மக்களோடு மக்களாக எளிமையாக நடந்து செல்வார்.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 месяцев назад +2

    Oru oorukku tholil seiyya pogirom ennumpothey ,antha oorufan sernthu vaalapogirom enra nalla ullam ethanai iyarnthau!? ,APPAVUKKU PILLAI THAPPAMAL ULLATHU...VAAAAAAALLLGA...

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 9 месяцев назад +92

    We r proud to say that ,our life journey started at Nachimuthu polytechnic, Pollachi during 1982 Thanks to ABT....
    ..Arutselvar Mahalingam ayya...
    .🙏🙏🙏

    • @Raja__7
      @Raja__7 9 месяцев назад +2

      Ipo enna pannitu irukinga sir

  • @venkatacharis308
    @venkatacharis308 9 месяцев назад +21

    lived my childhood in pollachi for 17 years .. and studied in Nachimuthu Polytechnic @1986 to 89
    use to traverse Mahalingam colony which was posh area on that day..
    Just got the sweet memories

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 6 месяцев назад +3

    திரு.மஹாலிங்கம் அவர்களின் புதல்வர் அவர்களின் பேட்டியை பார்க்கும்போது ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன்.இவர்களின் வளர்ச்சியை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.

  • @murugesan.p2595
    @murugesan.p2595 9 месяцев назад +5

    சமுதாயத்திற்கு தெரிய வேண்டிய சில பேர் சோசியல் ஒர்க் செய்வார்கள் .........ஆனால் சமுதாயத்திற்கு தெரியாத குறுகிய பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமூக சேவை செய்தது வரவேற்கத்தக்கது .....நன்றி

  • @rebornxnatarajan.trichy9506
    @rebornxnatarajan.trichy9506 9 месяцев назад +22

    ABT JAI AANJANEYA திரு பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா
    அவர்கள் ஒரு மகான் அவரது
    வாரிசுகள் நலமுடன் வாழ்ந்து
    மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும்

  • @balugopalakrishnan5732
    @balugopalakrishnan5732 9 месяцев назад +4

    எங்கள் கொங்கு நாட்டு தங்கம்

  • @nerisaithiraikkalam
    @nerisaithiraikkalam 7 месяцев назад +4

    எனது அப்பா பணிபுரிந்து, நான், அக்கா எல்லோரும் படித்து வர உதவிய நிறுவனம். இந்த நேர்காணலில் அவர் பல்வேறு மேலாண்மைத் தத்துவங்களை விளக்கி இருக்கிறார்... நன்றி @கோபிநாத் அண்ணா...

  • @dragonlordship
    @dragonlordship 8 месяцев назад +3

    கோயமுத்தூர் தனி சிறப்பு நிறுவனங்கள் வேலை செய்வோரை குடும்பமாக பார்க்கிறது உண்மை.

  • @asokanp948
    @asokanp948 6 месяцев назад +2

    எனது இரு மகன்கள் மஹாலிங்கம் இன்ஜினிரிங் காலேஜ் முடித்து இப்போ ஒரு மகன் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் core கம்பெனி யில் வேலைய மிக சிறப்பு மிக்க வேளையில் உள்ளார். இன்னொரு மகன் சிவில் இன்ஜினிர் துபாய்யில் 7 வருடம் இருந்து பணி செய்து விட்டு இப்போ யூனிடெட் கிங்டெம்ப்லே ஹையர் எடுகேஷண் உள்ளார். இருவரும் திருமணம் முடித்து விட்டேன். நல்ல நிலையில் உள்ளத்திற்கு படிப்பு தான். நல்ல காலேஜ். வாழ்த்துக்கள் 👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹👍👍👍

  • @purushothamank8548
    @purushothamank8548 9 месяцев назад +3

    எங்க அப்பா ARC கம்பனியில் வேலை
    செய்து பெட்ரோல் பங்கில் வேலை செய்து
    வந்தார்.

    • @purushothamank8548
      @purushothamank8548 9 месяцев назад

      டாலர் பிஸ்கெட் கம்பெனியும் இருந்தது
      அதில் டிரைவராக வரும்
      இருந்தார்

  • @rarulmurugan9832
    @rarulmurugan9832 6 месяцев назад +3

    எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீண்ட ஆயுள், நிறை செல்லும், வான் புகழ் பெற்று வளமுடன் வாழ்க❤❤❤❤

  • @vivekanandans9844
    @vivekanandans9844 9 месяцев назад +3

    ஏபிடி மதுரை கிளை புதிய கிளையினை கப்பலூரில் திறப்பு விழாவில் ஐயா ம. மாணிக்கம் அவர்களின் துணைவியாருக்கு எனது மனைவி சால்வை போர்த்தி வரவேற்றது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் பெருமை

  • @svn579
    @svn579 9 месяцев назад +10

    Adani is nothing in front of Mahalingam and Sakthi Group.

    • @sadeeshck
      @sadeeshck 9 месяцев назад +1

      Ji u r immatured...adani will buy entire sakti group in just 1 shot payment in just a hour...wat r u saying????

    • @321pva
      @321pva 8 месяцев назад

      ​@@sadeeshckbe grow... he is not talking about adanis wealth...

  • @pravinkumarpanchalingam1568
    @pravinkumarpanchalingam1568 9 месяцев назад +12

    I'm a proud son of my father who is working in his organisation more than 33years(Sakthi Sugar's) Coimbatore. Still working. Chairman sir is the chief guest for my marriage and he blessed us 🎉 Unforgettable moments. Not only my marriage, All of his staff's son's or daughter's wedding he will make his presence without fail. Gem of person. Manickam Sir❤🎉

  • @mariappansengodan7596
    @mariappansengodan7596 9 месяцев назад +8

    An enlightening interview from the scion of a trial blazer business family of tamilnadu.
    Like father, like son.
    மண் வாசனை மணம் வீசும் தொழில் குடும்பம்.
    Living with the people...
    Bussineess is not a mere
    " collection of assets". ..
    Coimbatore industry...
    hand holds charity..
    not one without the other..
    Hardwork, patience, perseverance...only mantra.
    லாபம், நட்டம், லாபம்... be conscious of the turn of events...
    Like the logo of ABT...
    the brand name of SAKTHI...
    the contributions of the Arutchelvar family ,
    in the lives of
    the generations of people of tamilnadu is immense.
    நீவீர் நீடு வாழ்க.

  • @ramrahimjohnyveerabadran1303
    @ramrahimjohnyveerabadran1303 9 месяцев назад +16

    பொறுப்புள்ள மனிதன் வாழ அருமையான பாடத்தை சொல்லி கொடுத்திருக்கிறார்.
    நன்றி.

  • @balakrishnan7807
    @balakrishnan7807 9 месяцев назад +13

    பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த விவசாய பெருமக்களின் அடுத்த தலைமுறையை தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வந்த பெருமை ஐயா மகாலிங்க கவுண்டரையே சாரும், நானும் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளனே..

  • @gokilamganeshkumar298
    @gokilamganeshkumar298 9 месяцев назад +39

    Our beloved chairman ..I studied in MCET my husband and my dad studied in NGM ..we all are thankful to NM avargal.. 🙏🙏🙏🙏🙏

    • @DARK2SHARK
      @DARK2SHARK 9 месяцев назад +4

      I am also currently pursuing my degree in Dr.MCET 2 nd yr

  • @gmohanrajmaas4724
    @gmohanrajmaas4724 5 месяцев назад +1

    இந்த படம் போட்ட எபிடி பார்சல் வண்டியில் எங்கள் ஊரில் இருந்து ஏறிச்சென்று படையப்பா திரைப்படம் பார்த்த அனுபவம் மற்றும் மறக்க முடியாத நினைவுகள்

  • @senthilkumar-xz4uk
    @senthilkumar-xz4uk 9 месяцев назад +3

    என்னோட lifeலேயே இன்னைக்கு தான் 34 நிமிடம் ஒரு நல்ல பயனுள்ள வீடியோ பார்த்தேன்

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 9 месяцев назад +2

    நானும் கொங்கு மைந்தன் என்பதில் பெருமை கொள்கிறேனுங்க

  • @gopinathan724
    @gopinathan724 5 месяцев назад +3

    மிக சிறந்த மனிதரின் எளிமையான பேட்டி. அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைக்கு தேவையானவை

  • @agriarasu9983
    @agriarasu9983 9 месяцев назад +2

    எனக்கு முன் மாதிரியான மனிதர் பொள்ளாச்சி மகாலிங்கம்

  • @smnatuti7334
    @smnatuti7334 9 месяцев назад +11

    இருவரும் இணைந்து சிறப்பித்து உள்ளனர்🙏🙏🙏🎉❤

  • @deepakbala4421
    @deepakbala4421 9 месяцев назад +3

    நான் இவர்களுடைய நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினேன்.

  • @cheranengineering
    @cheranengineering 9 месяцев назад +16

    கொங்கு நாட்டின் அடையாளம் எங்கள் ஐயா ❤❤❤

  • @bharathikrishnamoorthi501
    @bharathikrishnamoorthi501 8 месяцев назад +2

    எனது அப்பா NGM கல்லூரியில் 57 to 71 தமிழ் துறையில் பணியாற்றினார்.( மு. சி. கேசவன்) நான் பொள்ளாச்சியில் பிறந்தேன். அருட் செல்வர் ஐயா அவர்களால் மாரியம்மன் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட தேவார வகுப்பில் ஏழு ஆண்டுகள் நானும் என் சகோதர சகோதரிகளும் கண்ணப்ப ஓதுவாரிடம் தேவார திருப்புகழ் கற்றுக் கொண்டோம்
    இன்று வரை பாடி வருகிறோம். வருடம் ஒரு முறை அவரது பங்களாவில் உள்ள கோவிலில் எங்கள் குரு ஓதுவாருடன் சென்று தேவாரப்பதிகங்களைப் பாடுவோம். அனைவர்க்கும் அறுசுவை உணவு அளிப்பார்கள். மகாலிங்கம் ஐயா அவர்களை பல முறை பார்த்துள்ளோம். அவரது புதல்வரை இந்த காணொளி மூலம் பார்த்து மிக்க மகிழ்ச்சி.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 9 месяцев назад +12

    ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்..

  • @rockysridhar
    @rockysridhar 9 месяцев назад +53

    Mr Mahalingam one of the first entrepreneurs from his community which is basically depended only on agriculture and later today most of the West TN area which filled with immense mixed communities doing a lot of different businesses.

    • @UdumalaiBala
      @UdumalaiBala 9 месяцев назад +11

      Karunanidhi family troubled them a lot..

    • @rockysridhar
      @rockysridhar 9 месяцев назад +4

      @@UdumalaiBala because they never liked South and West TN landowners

    • @DARK2SHARK
      @DARK2SHARK 9 месяцев назад +1

      Dr.Mahalingam*

    • @BalaCoimbatore
      @BalaCoimbatore 9 месяцев назад +1

      @@rockysridhar yes but also threatening the business people, they can loot the money also..

    • @anandapadmanabanradhakrish5377
      @anandapadmanabanradhakrish5377 9 месяцев назад

      I salute our great entrepreneur!!

  • @manitharun24
    @manitharun24 9 месяцев назад +3

    கொங்கு தமிழின் 🎉🙏👍

  • @k.manikandank.manikandan3658
    @k.manikandank.manikandan3658 9 месяцев назад +10

    My career start in abt dairy. I m very proud about my career start in this organization. ABT is a address of coimbatore and my grandfather very good friend of mr. Mahalingam ayya. He gives lots of inspiration of our land.once again I am proud, my career start in ABT.

  • @PsManjula-l1s
    @PsManjula-l1s 26 дней назад +2

    ஐயா வணக்கம் எங்க பெரியப்பவும் முதலில் மாட்டு வண்டி வைத்து இருந்தார் சென்னையில் எங்க பெரியப்பாவும் எங்க அப்பாவும் இரண்டு பேர் தான் அண்ணன் தம்பி படி படியாக உயர்ந்து 1953 ல் லாரி
    வாங்கினார்கள் அதற்கு பிறகு பஸ் வாங்கினார்கள் இப்பொழுது 5 பஸ் 25 லாரி பெட்ரோல் பங்க் சென்னை திருவள்ளுரில் இருக்கிறது கடவுள் துணை

    • @PsManjula-l1s
      @PsManjula-l1s 26 дней назад +1

      ஐயா எங்களுக்கு வாழ்த்து சொல்லுங்கள்

    • @PsManjula-l1s
      @PsManjula-l1s 25 дней назад +1

      D.y.m சர்வீஸ்

  • @Tonyvijay07
    @Tonyvijay07 9 месяцев назад +5

    From Mahalingam college of engineering cy

  • @krishnakumar-no4wg
    @krishnakumar-no4wg 9 месяцев назад +3

    எழையோ , பணக்காரனோ கடந்த நூறாண்டுகளாக கல்வி மட்டுமே வாழ்க்கையின் அடித்தளம் என்று நம்மை வளர்த்து வருகிறார்கள் நாமும் அடுத்தத் தலைமுறைக்கு அப்படியே கடதிச்செல்வோம்.....❤

  • @vijimonu288
    @vijimonu288 9 месяцев назад +7

    மிகப்பெரிய குழப்பத்தில் இருந்தேன் இவரோட பேச்சு கேட்டு தெளிவா இருக்குங்க

  • @kovairamasamy7935
    @kovairamasamy7935 9 месяцев назад +10

    மன்னிக்கவும்,
    தங்கள் தந்தைக்கு ,
    நல்லா தந்தை அமைந்தது.
    தங்கள் தந்தை ,
    நல்லா தந்தையாக இருந்தார்கள் .
    தாங்கள்
    பெரியா ஜபாவான்
    ஆனது
    பெரியவிசியமாக
    நான்
    கருதாவில்லை .

    • @christianguna1709
      @christianguna1709 9 месяцев назад +1

      fantastic bro.. but namba nalla thanthai erukkalamae.

    • @kovairamasamy7935
      @kovairamasamy7935 9 месяцев назад

      எனது தந்தை
      என்னை
      குடும்பாதலைவன் ஆக்காவே
      தவறிவிட்டார்.

  • @kanakarajduraisamy3106
    @kanakarajduraisamy3106 9 месяцев назад +19

    Great interview. I studied in NGM college and now settled in US. My success is because of Dr.Mahalingam Arutselvar Ayya and his family. Like mine there are 10s and 1000s of people improved their life. We are grateful to Dr.Mahalingam Ayya and his family. Long live Dr.Mahalingam and his family legacy.

  • @kangayambalachandar7338
    @kangayambalachandar7338 9 месяцев назад +2

    ❤செங்கண்ணகுலபங்காளி மானிக்கம் அண்ணாவுக்கு தொழில் வளர வாழ்த்துக்கள் கே.பாலச்சந்தர் அகஸ்த்திலிங்கம்பாளையம் காங்கேயம்

  • @diginomad6016
    @diginomad6016 6 месяцев назад +1

    இவர்களை போன்ற சில பெரும் பணக்காரர்களாக தான் கொங்கு சமுதாயம் forward caste என்று இருந்ததை கருணாநிதி ஆட்சியில் அனைத்து மக்களின் நலனுக்காக backward class ஆக மாற்றப்பட்டது.
    பின்னர் கொங்கு சமுதாயத்தில் வளர்ச்சி உலகம் பார்த்தது. 🎉

  • @selvakumarc645
    @selvakumarc645 9 месяцев назад +1

    Stalin, ponmudi, ev velu, kn Nehru, duraimurugan, dhayanidhi, udhayanidhi ivangellam 5 varusathil 10,000 kodi sambathikkirargal

  • @harivaradarajvardaraj518
    @harivaradarajvardaraj518 9 месяцев назад +3

    விதைகள் என்றுமே பெருமைக்குரியதை உணர்கிறேன்

  • @Asalselva
    @Asalselva 9 месяцев назад +13

    Proud to be an ABT Employee 💪

  • @abbasaksbismiaksbismi6633
    @abbasaksbismiaksbismi6633 9 месяцев назад +5

    அருமையான,பேச்சு,சிறந்த பதிவு, தலைகனமில்லா பேச்சு வாழ்த்துக்கள் ஐயா

  • @2kgaming75
    @2kgaming75 8 месяцев назад +1

    ABT driver are not happy
    The vehicle are to old like 40old

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 4 месяца назад +2

    அய்யா அவர்கலும் அவங்க குடும்பம் வாழ்க வளமுடன்

  • @rangarajanb4229
    @rangarajanb4229 9 месяцев назад +8

    அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை ❤

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 9 месяцев назад +2

    ❤️🌹❤️பிரம்மிப்பு 🌹தொழில் மீது ஆர்வம் 🌹பக்தி 🌹மரியாதை 🌹ஊக்கம் 🌹எழுச்சி 🌹ABT❤️🌹❤️

  • @gopinathrao5424
    @gopinathrao5424 9 месяцев назад +1

    The quiyowibjkamthomna to first new post delivered this in a great time people's , lives, and hopefully get a good, idea you 🌷🌷🌷 , like a lot, more done ok thanks, good 🌷🌷🌷 , happy, Om, Sri, Hanuman , Hanumangarh Hapur to way'to see if you have received care , very nice to meet up people taking place at it good happy, with your anbudan Nadpukal all'you opportunity to work on this time , best friend 💐🌹🌹🌹💐 , Nan ungaludan,k Gopinath Rao Anaivarukkum Nal valthukkal , sir, ♥️,

  • @aravindhann00
    @aravindhann00 9 месяцев назад +6

    Npt , mcet boys 🌠 eruntha like podunga ❤️